Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

தவிக்கும் பாடகர்

09 மார், 2017 - 11:44 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

யேசுவுக்கு தாசனான அந்த பிரபல பாடகரின் வெற்றியின் பெயரைக் கொண்ட வாரிசு, பாடகரா இருந்து நடிகராகியிருக்கிறார். தமிழ் சினிமாவில் எப்படியாவது ஹீரோவாக வேண்டும் என்று நடிக்கிறாராம். படப்பிடிப்பில் நடிக்க வராமல் சொதப்பி உடன் நடித்த ஹிமாலய இயக்குனரிடம் திட்டு வாங்கியவர். இப்போது டப்பிங் பேச முடியாமல் தவிக்கிறாராம்.


"மலையாளத்துக்காரரை திடீர்னு தேனி தமிழ் பேச சொன்னா எப்படி வரும்"னு டப்பிங் தியேட்டர்காரர்கள் புலம்புகிறார்களாம். பாட்டுலேயே நல்ல துட்டு வரும்போது ஏன் இப்படி நடிப்பு ஆசை பிடிச்சு சொந்த செலவுல சூனியம் வச்சிக்கிறாங்க"ன்னு கோடம்பாக்கத்தில் முணுமுணுப்பு கேட்குது.


Advertisement
ஒரே சீன், நடிகை கண்ணீர்ஒரே சீன், நடிகை கண்ணீர் சதா சர்வமும், அழகிகளுடன் திரியும் நடிகர் சதா சர்வமும், அழகிகளுடன் திரியும் ...


வாசகர் கருத்து (1)

Ss -  ( Posted via: Dinamalar Android App )
09 மார், 2017 - 15:41 Report Abuse
Ss VIJAY jesudoss
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film GajiniKanth
    • கஜினிகாந்த்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :சந்தோஷ் பி ஜெயக்குமார்
    Tamil New Film Junga
    • ஜூங்கா
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :கோகுல்
    Tamil New Film Tea Kadai Bench
    • டீ கடை பெஞ்ச்
    • நடிகர் : ராமகிருஷ்ணன்
    • நடிகை : தருஷி
    • இயக்குனர் :ராம் சேவா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2018 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in