Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

நடன குரு நடிகரின் அரசியல் ஆசை புஸ்!

06 மார்,2017 - 14:08 IST
எழுத்தின் அளவு:

அரசியல் ஆசையில் அலைந்து திரிந்த பேய் நடன குரு நடிகருக்கு பித்து பிடிக்காத குறையாம்! அதாகப்பட்டது ., தன்லைப்புக்கு லைன் காட்டிய உச்ச நட்சத்திரம் பாணியில் ராகவேந்திராய நமக ., என கோயில் எல்லாம் கட்டிய ., அந்த நடன குரு நடிகருக்கு தமிழக "மல்லு கட்டு விவகாரத்திற்கு அப்புறம் மெல்ல, மெல்ல பொலிட்டிக்கல் ஆசை, புயலாகத் தோன்றியதாம். இதை, இலை மறைகாயாக "வருவேன், வருவேன்... என வராமல் போன குருநாதர் பாணியில், வர மாட்டேன், வர மாட்டேன்... ஒரு வேளை தேவைபட்டால்..." என பிரஸ் மீட்டெல்லாம் வைத்து, வந்துவிட துடித்த நடன குருவிற்கு, "ஆப்(பு)" பாக அமைந்திருக்கிறது, ஆளும், கழகம் இரண்டு, மூன்று துண்டாய், உடைந்தததும், செயல் தலைவரின் இன்றைய செயல்பாடுகளும், "மல்லு கட்டு" போராளிகள், எங்களுக்கும் எங்கள் பெயரில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும், அரசியல் கட்சிக்கும் எந்த சம்பந்தமுமில்லை... என அறிக்கைவிட்ட அதிரடியும், நடிகர் நடன குருவை ரொம்பவே திக்கு முக்காடி போக விட்டிருக்கிறதாம்.


அதனால் தனது அரசியல் பிரவேசத்தை மீத்தேன், ஈத்தேன், கார்பன் திட்டங்களுக்கு எதிரான போரட்டங்களுக்குப் பின் காட்டிக் கொள்ளலாம் என பித்துப் பிடிக்காத குறையாக காத்திருக்கிறாராம் மனிதர் பாவம். "ஆமா, தவிர்க்க இயலாத சூழலால் தள்ளி தள்ளி போகும். உங்க "மொட்ட கெட்ட" வருமா ?வராதா...? அதை முதலில் சொல்லுங்கள் நடன குருவே.?!


Advertisement
"நோ, பர்ஸ்னல் கொஸ்டீன்...""நோ, பர்ஸ்னல் கொஸ்டீன்..." ஒரே சீன், நடிகை கண்ணீர் ஒரே சீன், நடிகை கண்ணீர்


வாசகர் கருத்து (5)

Abdul Rahman - Madurai,இந்தியா
08 மார்,2017 - 17:04 Report Abuse
Abdul Rahman mannu guru
Rate this:
Abdul Rahman - Madurai,இந்தியா
08 மார்,2017 - 17:04 Report Abuse
Abdul Rahman சதிகலாவே ஆசைப்படும்போது, .... வேற என்ன சொல்ல?
Rate this:
07 மார்,2017 - 08:47 Report Abuse
கதைசொல்லி சொல்பவரில் எவரும் எச்சில் கையால் காக்கா ஓட்ட மாட்டார்கள் ஆனால் கன்னம் வரைக்கும் கிழிகிறது
Rate this:
06 மார்,2017 - 15:36 Report Abuse
Anna...Anna Merinaku pona Evaruku mattum Than entha Aasai....ya???Munjila Thuni kattikitu Selam la Maanadu kuutti scean na pottavarukum than......Epa Theritha Kuththadilam Yen Merinaku Vandhanuganu.....
Rate this:
Vaal Payyan - Chennai,இந்தியா
06 மார்,2017 - 14:32 Report Abuse
Vaal Payyan இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பணத்தை கொடுத்தது சேவை செய்ய இல்லை , கலாச்சார விழிப்புக்கு இல்லை ... பதவி வாங்க பணம் சேர்க்க ... தமிழன் இப்போ முழிச்சிகிட்டான் அதான் பப்பு வேகாமல் இருக்கு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Thupparivaalan
  • துப்பறிவாளன்
  • நடிகர் : விஷால்
  • நடிகை : அனு இமானுவல் ,ஆண்ட்ரியா
  • இயக்குனர் :மிஷ்கின்
  Tamil New Film bongu
  • போங்கு
  • நடிகர் : நட்ராஜ்
  • நடிகை : ருகி சிங்
  • இயக்குனர் :தாஜ்
  Tamil New Film Yang Mang Chang
  • யங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  Tamil New Film odi odi ulaikanum

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in