தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மூணுஷா நடிகை முதல் ., பொதிகை சேனலின் மற்றொரு பெயர் உடைய நிகழ்ச்சி தொகுப்பாளினி வரை சகலரையும் ஒல்லி பிச்சு நடிகர் மற்றும் அவரது சகோதரர் முறை ஒ.பி இசைஞர் விவகாரத்தில் "ட்விட்"டிய அந்த "விசித்திர "மான பாடகி, அந்தரங்க வீடியோக்களையும் அவிழ்த்து விட்டது ? ஏன் ..? தன் , மீது ., விசித்திர பாடகிக்கு என்ன கோபம் .? என புரியாது குழம்பி போய் உள்ளாராம் பாலிவுட் சுனில் ஷெட்டிக்கு பெயரளவில் சொந்தமான இளம் நடிகை . என்றாலும் ., இந்த விவகாரத்தில் அவர் உருவம் ஒத்த புகைப்படங்களும் வீடியோவும் வெளியாகி வெடித்த அன்றே , ஹீரோவின் வேண்டுகோளால் தன், சம்பந்தப்பட்ட படம் ஒன்றின் புரோமோஷன் பிரஸ் மீட்டில் கலந்து கொண்டு முழுக்க போர்த்திய புடவை காஸ்டீயூமில் மேடையேறியவர் ., "பொண்ணுக்கு ரொம்பவும் தைரியம் தான் ... "என்று பத்திரிகையாளர்கள் முணுமுணுத்த வேளையில் ., படத்தின் பப்ளிசிட்டி ஒருங்கிணைப்பாளர் மூலம் "நோ, பர்ஸ்னல் கொஸ்டீன்..." என்ற கோரிக்கையை விடுத்து விட்டே செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மீடியாக்காரர்களும் இங்கிதம் தெரிந்துவிட்டு அந்த கேள்வியை தவிர்த்து விட்டனர். ஆமாம் அம்மணிக்கும் , அந்த விசித்திர பாடகிக்கும் அப்படி , என்ன விரோதமாம் .?!