தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு பக்கம் பேரண்ட்ஸ் பிரச்சினையில் கோர்ட்டு கேஸு என அலையும் ஒல்லி பிச்சு நடிகர் மற்றொரு பக்கம் விசித்திர பாடகியின் விசித்திர ட்விட்டர் பக்கங்களில் விட்டு விட்டு , தொடர்ந்து வறுத்தெடுக்கப்படுவதாலும்.,மிகவும் வெறுத்துப் போய் இறுக்கிறாராம். அதன் விளைவாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்படுவதற்கு முன்பாக கைதேர்ந்த ஜோதிடரை தேடி தக்க பரிகாரம் செய்ய நட்பு வட்டத்திடம் ஆலோசனை செய.து வருகிறாராம். நெசந்தானா .,?!