ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
லவ் படத்தில் அறிமுகமாகி ஒரே படத்தில் டாப்புக்கு போனவர் சந்திக்கிற நடிகை. அப்புறம் பல படங்களில் நடித்தாலும் ஒரு ஹீரோயினாக அவரால் தொடர்ந்து நிற்க முடியவில்லை. அதன்பின்னர் திருமணம் செய்து கொண்டு செட்டிலான நடிகை இப்போது ஒரு குழந்தைக்கு அம்மாவாகவும் ஆகிவிட்டார். இப்போது மீண்டும் நடிக்கும் ஆசையில் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு குடி வந்திருக்கிறார். தனக்கு நெருக்கமான இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், ஹீரோக்களை தொடர்ப்பு கொண்டு "அக்கா, அண்ணி, வில்லி கேரக்டர் இருந்தா சொல்லுங்க நடிக்க ரெடியா இருக்கேன்"னு தூதுவிட்டுள்ளாராம். நடிக்க கணவர் குடும்பமும் ஓகே சொல்லிவிட்டதாகவும், கணவர் குடும்பத்தை மீறி நடிக்க தயாராகி இருப்பதாகவும் இருவிதமான தகவல்கள் உலவுகிறது.