ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி |
ரேடியோ ஜாக்கி கம் பாடகியின் விவகாரமான டுவிட்தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாபிக். அந்த நட்சத்திர ஒட்டலில் நடந்த பார்ட்டியில் போதையில் தலைக்கேறிய ஒல்லிபிச்சான் நடிகர், பாடகியின் கையை பிடித்து இழுத்தாராம். அதோடு அவரது திருமண வாழ்க்கை பற்றியும், கணவரை பற்றியும் கிண்டல் செய்தாராம். இதனால் ஆத்திரமடைந்த பாடகி அவரிடமிருந்து கையை வேகமாக விடுவிக்க அருகில் உள்ள தூணில் கை பட்டு காயமாகிவிட்டதால் போதையிலேயே வீட்டுக்கு வந்த பாடகி அதே போதையில் நடந்ததை டுவிட் பண்ணினாராம். இப்போது ஒல்லி பிச்சான் நடிகர் தரப்பிலிருந்து பாடகியோடு சமாதானம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.