இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
வெற்றி நடிகரை காதலித்து அவருடன் தனி அப்பார்ட்மெண்டில் லிவ்விங் டு கெதராக வாழ்ந்து வரும் கடைத்தெரு நடிகை, தற்போது காதலனுடன் நடித்துள்ள படம் விரைவில் வெளிவர இருக்கிறது. வெற்றி நடிகர் எந்த படத்தின் புரமோசனுக்கும் வருவதில்லை. தற்போது கடைத்தெரு நடிகையும் வர மறுக்கிறாராம். இதனால் கடுப்பான தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் செய்வேன் என்று மிரட்டியதால் "நான் வருகிறேன். ஆனால் என் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி மீடியாக்கள் கேள்வி கேட்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்படி கேட்டால் அங்கிருந்து வெளியேறி விடுவேன்" என்று கண்டிஷன் போட்டிருக்கிறாராம்.
இதே கண்டிசனை தெலுங்கு படம் ஒன்றுக்கும் போட்டிருக்கிறார். ஆனால் "மீடியாக்கள் கேள்வி கேட்டால் பதில் சொல்ல வேண்டியது உங்கள் கடமை, மீடியாக்களை நாங்கள் தடுக்க முடியாது" என்று உறுதியாக கூறிவிட்டார்களாம் என்ன செய்யலாம் என்று தவிக்கிறாராம் கடைத்தெரு நடிகை.