டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.? - Cine Gossips
Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.?

11 பிப், 2017 - 10:20 IST
எழுத்தின் அளவு:
Cine-Gossips

சுந்தரமான இயக்குனர் இயக்குவதாக இருக்கும் 200 கோடி ரூபாய் மெகா பட்ஜெட் படம் டிராப்பாகி விட்டதா என சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இயக்குனர் நினைத்த மாதிரி பெரிய ஹீரோக்கள் கிடைக்கவில்லை. இதனால் ப்ராஜக்ட் தள்ளிப்போய் கொண்டே வருகிறது. படத்தை தங்கள் நிறுவனத்தின் 100 வது படமாக அறிவித்த நிறுவனம் இப்போது தான் தயாரிக்கும் கில்லி நடிகரின் படத்தை 100 வது படமாக அறிவித்து விட்டது. இயக்குனரும் சின்னத்திரையில் சீரியல் இயக்கப்போய்விட்டார். இதனால் படம் டிராப் ஆகிவிட்டதாக இண்டஸ்டரியில் ஒரே பேச்சாக இருக்கிறது.


Advertisement
பார்ட்டி பறவையான தகதக நடிகைபார்ட்டி பறவையான தகதக நடிகை நெடுஞ்சாலை நடிகைக்கு நெருக்கடி நெடுஞ்சாலை நடிகைக்கு நெருக்கடி


வாசகர் கருத்து (4)

aamayan - vadayoor  ( Posted via: Dinamalar Windows App )
11 பிப், 2017 - 23:10 Report Abuse
aamayan aamai kunji asithu nadanthal pothum athu 1000 million doller ku vasul aakum
Rate this:
shiva - nellai  ( Posted via: Dinamalar Windows App )
11 பிப், 2017 - 14:24 Report Abuse
shiva not for historics
Rate this:
vikku mamdayan - Madurai  ( Posted via: Dinamalar Windows App )
11 பிப், 2017 - 14:04 Report Abuse
vikku mamdayan vikku mandayan visay naditthaal mattume 10000 kodi vasul seiyum. padam paarkum ovvoruvarum vayittru vali vandu saagum alavu comedy seivaar....
Rate this:
shiva - tirunelveli  ( Posted via: Dinamalar Windows App )
11 பிப், 2017 - 11:18 Report Abuse
shiva sunder c is perfect choice for masala movies...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film thiri
  • திரி
  • நடிகர் : அஸ்வின் காக்மானு
  • நடிகை : சுவாதி ரெட்டி
  • இயக்குனர் :அசோக் அமிர்தராஜ்
  Tamil New Film Ivan Yaarendru Therigiradhaa
  Tamil New Film Ivalunga Imsai thangamudiyala
  Tamil New Film Ivan Thandhiran
  • இவன் தந்திரன்
  • நடிகர் : கவுதம்
  • நடிகை : ஸ்ரத்தா ஸ்ரீந‌ாத்
  • இயக்குனர் :கண்ணன்

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in