Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சினி வதந்தி »

பார்ட்டி பறவையான தகதக நடிகை

10 பிப்,2017 - 10:54 IST
எழுத்தின் அளவு:

தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தவர் தான் தகதக நடிகை. இப்போதெல்லாம் பார்ட்டி பறவை ஆகிவிட்டாராம். சென்னை வந்தாலும் சரி, ஐதராபத்தில் இருந்தாலும் சரி. டாப் ஹீரோக்கள் கொடுக்கும் பார்ட்டிகளில் தவறாமல் ஆஜராகிவிடுகிறாராம். முன்பு ஒதுங்கி ஒதுங்கி சென்றவர் இப்போது ஹீரோக்களுடன் நெருங்கி நெருங்கி வருகிறாராம். ஒரு பார்ட்டியில் ரம் நடிகரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பலன் ரம் நடிகருடன் ஒரு படத்தில் நடிக்க இருந்த கேரளத்தில் பிரேமத்தை காட்டிய நடிகைக்கு கல்தா கொடுக்கப்பட்டு அந்த இடம் தகதக நடிகைக்கு தாரை வார்க்கப்பட்டதாம். "பிழைக்க தெரிஞ்ச பிள்ளையாயிடுச்சுப்பா"ன்னு கோடம்பாக்கத்துல பேசிக்றாங்க.


Advertisement
காதலுக்காக மதம் மாறும் நடிகை?காதலுக்காக மதம் மாறும் நடிகை? டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.? டிராப் ஆகிறதா மெகா பட்ஜெட் படம்.?


வாசகர் கருத்து (6)

akrosa bakthan - Vedalapuram  ( Posted via: Dinamalar Windows App )
10 பிப்,2017 - 23:08 Report Abuse
akrosa bakthan thala and babilona
Rate this:
laxman - Dallas TX,யூ.எஸ்.ஏ
10 பிப்,2017 - 23:07 Report Abuse
laxman தமன்னா
Rate this:
Shark Madan - Mumbai  ( Posted via: Dinamalar Windows App )
10 பிப்,2017 - 19:14 Report Abuse
Shark Madan என் தலைவன் தளபதி மற்றும் சன்னி லியோன்
Rate this:
Elavarasan Koilnadar - nazareth,இந்தியா
10 பிப்,2017 - 17:29 Report Abuse
Elavarasan Koilnadar விக்ரம், சாய் பல்லவி , நயன்தாரா .
Rate this:
vikku mandayan - Madurai  ( Posted via: Dinamalar Windows App )
10 பிப்,2017 - 12:51 Report Abuse
vikku mandayan kovaisarala and vijay
Rate this:
மேலும் 1 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Naalu Peruku Nalladhuna Edhuvum Thappilla
    Tamil New Film Yaar Ivan
    • யார் இவன்
    • நடிகர் : சச்சின் ஜே.ஜோஷி
    • நடிகை : இஷா குப்தா
    • இயக்குனர் :சத்ய
    Tamil New Film Kadamban
    • கடம்பன்
    • நடிகர் : ஆர்யா
    • நடிகை : கத்ரீனா தெரஸா
    • இயக்குனர் :என்.ராகவன்
    Tamil New Film vanamagan
    • வனமகன்
    • நடிகர் : ஜெயம் ரவி
    • நடிகை : சாயிஷா சைகல்
    • இயக்குனர் :ஏ.எல்.விஜய்

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in