ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வெற்றியின் இன்னொரு பெயர் கொண்ட நடிகரும், கடைத்தெரு எலி நடிகையும் தீவிரமாக காதலித்து வருவது உலகம் அறிந்த ரகசியம். தற்போது இருவரும் சாலிகிராமத்தில் உள்ள ஒரு காஸ்ட்லியான அப்பார்ட்மெண்டில் ஒன்றாகத்தான் வாழ்ந்து வருகிறார்களாம். அண்மையில் பிரகாச நடிகர் தன் ஜோதிமயமான நடிகையுடன் இணைந்து வீட்டு கிச்சனில் தோசை சுட்டு அதை டுவிட்டரில் போட்டதை போன்று வெற்றி நடிகரும் எலி நடிகையும் ஒன்றாக தோசை சுட்டு அந்த படத்தை டுவிட்டரில் போட்டிருக்கிறார்கள். இவர்கள் திருமணம் இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கும் என்கிறார்கள். வெற்றி நடிகர் தனது மதத்திலிருந்து இன்னொரு மதத்திற்கு மாறி உள்ளார். அதைப்போல எலி நடிகையையும் மாறச் சொல்கிறாராம்.நடிகையும் ஒப்புக்கொண்டிக்கிறாராம் . முதலில் மத மாற்றமும் அடுத்து திருமணமும் இருக்கும் என்கிறார்கள்.