தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
சண்டக்கோழி நடிகர் தான் நடிக்கும் அடுத்த படத்துக்கு சந்தோஷமான இசை அமைப்பாளரை இசை அமைக்க கேட்டாராம். ஆனால் அதை தவிர்க்க விரும்பிய இசையோ சம்பளம் ஒண்ணறை சி கேட்டாராம். அதுக்கும் நடிகர் ஓகே சொல்ல. அதன் பிறகு கதை பிடிக்கல என்றாராம். அப்படீன்னா சம்பளத்தை இரண்டு சி வாங்கிக்குங்க என்றாராம். அதற்கும் யோசித்து சொல்கிறேன் என்றாராம். இதை அறிந்த நடிகரின் திக் பிரண்டாக இருக்கும் நடிகர்களும், ரசிகமகா ஜனங்களும் இசை அமைப்புக்கு போன் போட்டு மிரட்ட இசை அமைப்பு மிரண்டுபோயிருக்காம். ஜெயிக்கப்போது இசையமைப்பின் பிடிவாதமா? நடிகரின் மிரட்டலா என்பது இன்னும் ஒரு சில நாளில் தெரிய வருமாம்.