'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
திருடுற பையனோட இரண்டாவது பாகத்தை எடுக்கும் இயக்குனருக்கும், படத்தின் அசால்டான ஹீரோவுக்கும் அடிக்கடி முட்டல் மோதல் வருகிறதாம். அசால்ட் நடிகர் தன்னை சூப்பர் ஸ்டார் ரேன்ஞ்சுக்கு நினைத்து கொண்டு நடந்து கொள்கிறாராம். சரியான நேரத்திற்கு ஷூட்டிங் வருவது கிடையாது, இரவாகிவிட்டால் பார்ட்டிக்கு நேரமாச்சுன்னு கிளம்பிவிடுகிறாராம். கடுப்பான இயக்குனர் வேற ஹீரோவை வைத்து படத்தை எடுக்கலாமுன்னு தயாரிப்பு தரப்பிடம் பேச, தயாரிப்பு தரப்பு இருவரையும் இப்போதைக்கு சமாதானம் செய்து வைத்திருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக்கொள்கிறார்கள்.