தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆடுகளத்தில் பொல்லாதவனை ஆட விட்ட இயக்குனர் இப்போது நார்த் மெட்ராஸ் படத்துக்காக நாலு வருஷம் காத்திருக்கிறார். படத்தை தயாரித்து நடிக்கும் ஒல்லி பிச்சான் நடிகரோ இப்போ ஆரம்பிச்சிடலாம்.... அப்போ ஆரம்பிச்சிடலாமுன்னு வேற வேற படத்துல நடிச்சிக்கிட்டே இருக்காரு. படம் இப்போதைக்கு வேலைக்கு ஆகாதுன்னுதான் சமந்த நடிகை "ஆளவிடுங்கப்பா..."ன்னு முன்னமே கழண்டுகிட்டார்.
படத்துல வில்லனா நடிக்கிற வெற்றிபதி நடிகரும் நார்த் மெட்ராசுக்காக நான்கு முறை தேதி ஒதுக்கிக் கொடுத்தார் எந்த தேதியிலும் அவர்கள் ஷூட்டிங் ஆரம்பிக்கல. ஒல்லிபிச்சான் நினைக்கிற நேரத்தில்தான் நடிக்கணும்ங்ற நிலை. வேற வழியில்லாம பெரிய கும்பிடா போட்டுட்டு கிளம்பிட்டாராம் வெற்றிபதி நடிகர். எதையும் மெல்லவும் முடியாம விழுங்கவும் முடியாம தவிக்கிறாராம் இயக்குனர்.