ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
வில்லனை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து செய்த நடிகை அவர். சினிமாவை தாண்டி சமூக சேவை, எழுத்தாளர் சங்கம், சீர்திருத்த மாநாடு என அறிவுஜீவிகள் வட்டாரத்தில் வலம் வருகிறவர். "முந்தானையால் கண்ணை கசக்கிக் கொண்டு பாசத்தை பொழியும் வழக்கமான அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன்" என்று மறுத்து வந்தார். ஆனால் தற்போது அவரும் அம்மா களத்தில் குதித்து விட்டார். ஆசையாய் இயக்கிய மீசை படம் வெளிவரவேண்டும், இருக்கிற பொருளாதரா பிரச்சினை சமாளிக்க வேண்டும் என்பதால் தன் பாலிசியிலிருந்து இறங்கி வந்து தொடர்ச்சியாக அம்மா கேரக்டர்களில் நடிக்க ஒப்புக் கொண்டு வருகிறாராம் நடிகை.