‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
புதுமை இயக்குனரின் மாஜி மனைவி தனக்கு துணையாக வைத்திருந்த டி.வி நடிகரை இப்போது விரட்டிவிட்டார். ஆடிட்டரை வைத்து வீட்டுக் கணக்கை பார்த்ததில் பல லட்சம் மாயமாம். நடிகையின் சம்பாத்தியத்தில் வாங்கிய சில சொத்துக்களையும் நடிகர் தன் பெயரில் பதிவு செய்திருக்கிறாராம். அதிர்ச்சியான நடிகை என்ன செய்யலாம் என்ற யோசித்துக் கொண்டிருக்கிறாராம். வழக்கு போட்டால் அவர் யார்? என்ன உறவு என்ற கேள்வி வரும். இதனால் திருடனுக்கு தேள் கொட்டின கதையாக தவித்து வருகிறாராம் நடிகை.