பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒரு காலத்தில் பெரிய ஹீரோக்களையே டீலில் விட்ட பப்ளிமாஸ் நடிகைக்கு இப்போது கையில் இருப்பது ஒரே படம். அதுவும் படப்பிடிப்பு முடிந்து விட்டது. நிற்க நேரமில்லாமல் நடித்துக் கொண்டிருந்தவர் இப்போது ஓட்டல் ரூமே கதியாக கிடக்கிறார். கில்லி நடிகரின் அடுத்த படத்தில் அவருக்கு 3 ஹீரோயின் என்று கேள்விப்பட்டவர். எலி இயக்குனருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டிருக்கிறார். "சாரி... மேடம் நாங்க கொஞ்சம் யூத்தான ஹீரோயின் பார்க்குறோம்"னு கூலா சொல்லிட்டாராம். மும்பைக்கு போன் போட்டு மம்மிகிட்ட கண்ணை கசக்க... "இதோ வந்துடுறேன் மகளே... நான் வந்து பார்த்துக்கிறேன்"னு ஆறுதல் சொல்லியிருக்காராம். "அழகு கொஞ்ச நாளைக்குத்தான் பாஸ் ஒடும். நடிக்க தெரிஞ்சாத்தான் ரொம்ப நாளைக்கு நிற்க முடியும் என்று கமெண்ட் அடிக்கிறாங்க அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ்.