ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
கில்லி நடிகர் நடித்து வரும் மூன்றெழுத்து படத்தில் ஒரு குத்தாட்டத்திற்கு நீலப்பட நடிகையை ஆட வைக்க முயற்சித்தார்களாம். ஒரு கோடி சம்பளம் கொடுக்கவும் முடிவு செய்திருந்தார்களாம். விஷயத்தை கேள்விப்பட்ட கில்லி நடிகர் செம காண்டாயிட்டாராம். "என்னோட படத்தை குழுந்தைகளும் பார்கிறாங்க. இப்பல்லாம் குழந்தைகள் கையில் நெட்டு இருக்கு கூட ஆடுறது யாருன்னு குழந்தைங்க நெட்டுல தேட ஆரம்பிச்சா என்னாகும்" என்று கில்லி எகிற நீலப்பட நடிகை பிளானை மாத்திட்டாங்களாம்.