தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! |
திருமணத்திற்கு பிறகு சில காலம் சினிமாவில் இருந்து விலகி இருந்த சினேகமான புன்னகை இளவரசி தற்போது மீண்டும் நடிக்க வந்துவிட்டார். ஹீரோயினாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமமல் நல்ல சம்பளம் தந்தால் எந்த கேரக்டர்னாலும் ஓகே என்று இறங்கி வந்திருக்கிறாராம். அதோடு பிரசன்னமான கணவருக்கு வாய்ப்பு கொடுத்தால் எனக்கு சம்பளமே வேண்டாம் என்கிற சலுகையையும் அள்ளி வீசுகிறாராம். சின்னத்திரையில் புதிய தொடர் ஒன்றில் லீட் ரோலில் நடிக்க வைக்க முன்னணி சேனல் தீவிர முயற்சியில் இருக்கிறாம். ஒரு நாளைக்கு 2 லட்சம் வரை சம்பளம் தர ஓகே சொல்லியிருக்கிறதாம் சேனல். சினேகம் இன்னும் கிரீன் சிக்னல் தரவில்லையாம்.