தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அசால்ட் நடிகரின் இல்வாழ்க்கையிலும் புயல் வீச ஆரம்பித்துவிட்டது என்பதுதான் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். மேனன் நடிகையை திருமணம் செய்து 6 மாதம்கூட முடியவில்லை. அதற்குள் இருவருக்கும் சண்டைகள் ஆரம்பித்துள்ளதாம். மேனன் நடிகை எதிலும் பர்பெக்ஷன் எதிர்பார்க்கிறவர். ஆனால் அசால்ட் அதற்கு நேர் எதிர்மாறானவராம்.
பிரச்னை இங்குதான் ஆரம்பம். தினமும் வீட்டுக்கு தள்ளாடியபடிதான் வருகிறாராம் நடிகர். பலமுறை இதனை மேனன் மனைவி தட்டி கேட்டும் அவர் திருந்துவதாக தெரியவில்லையாம்.
வாரிசு நடிகர் ஒருவர் அண்மையில் போலீஸ் கார் மீது மோதி பிரச்சினை வந்த போது அதை சுட்டிக்காட்டி மேனன் நடிகை அசால்டை கண்டித்திருக்கிறார். இது தொடர்பாக வாக்குவாதம் முற்றி மேனனை அசால்ட் கன்னத்தில் அறைந்து விட்டதாக கூறப்படுகிறது. அன்றிலிருந்து இருவரும் ஒரே வீட்டில் வசித்தாலும் தனித்தனி தீவுகளாக வாழ்கிறார்களாம். பிரச்சினையை நாலு சுவற்றுக்குள் பேசி தீர்த்து இனிய இல்லறை வாழ்க்கையை தொடர வேண்டும் என்பதே அவர்களது நலம் விரும்பிகளின் விருப்பம்.