ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஆக்டருங்க சங்கத்துக்கு புதுசா ஆள் வந்தவுடன் பாலிடிக்ஸ்லாம் மறைந்து நல்லபடியா நடக்குமுன்னு நினைச்சிட்டிருந்தாங்க. ஆனா இப்போதே அங்கு பாலிட்டிக்ஸ் ஆரம்பிச்சாச்சு. ஆக்டருங்க நடத்திய கிரிக்கெட் போட்டிய எதிர்கட்சி சேனலுக்கு கொடுத்ததால தலைவரு, செயலாளர் மேல அந்த கட்சி சாயம் விழுந்திருச்சி. ஆளும்கட்சி ஆதரவுல சட்டசபை தேர்தல்ல ஜெயிச்சதால கருணையான துணை தலைவரு ஆளும்கட்சி ஆளாயிட்டாரு. தேர்தல்ல மகாபார சகோதர்கள் அணிக்கு துணையா இருந்த எம்.பி நடிகர் இப்போ கட்சி உத்தரவுப்படி எதிராக நிற்கிறாராம். நடக்கப்போற படம் தயாரிக்கிறவங்க சங்கத் தேர்தல்ல சண்டக்கோழி நடிகர் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நிற்க இப்போதே தயாராக இருக்கிறா£ எம்.பி.நடிகர். "ஆரம்பிச்சிட்டாங்கய்யா அரசியல் ஆட்டத்தை"ன்னு கோடம்பாக்கம் வேடிக்கை பார்க்குது.