தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஆவின்பால் நடிகையின் தம்பி வெற்றி கணவரின் படத்தில் நடிகராக அறிமுகமாகிறார். மனைவிக்காக அவரது தம்பிக்கு இந்தி, தமிழில் தான் இயக்கும் படத்தில் நடிக்க வைத்தார் இயக்குனர். இப்போது குடும்ப தகராறு, கோர்ட் என்ற வந்த பிறகு தம்பி நடித்த காட்சிகளை சரமாரியாக வெட்டித் தள்ளிவிட்டாராம் இயக்குனர். கதைக்கு தேவையான ஒரு சில காட்சிகளை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை கத்தரிக்கு காவு கொடுத்துவிட்டாராம். இதனால் தன் சினிமா கனவு தகர்ந்து போனதில் வருத்தத்தில் இருந்தாராம் தம்பி.