ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
தனி ஒருவன் படத்தையடுத்து, போகன் படத்தில் நடிக்கும் அரவிந்த்சாமி, டியர் டாட் என்ற இந்தி படத்தில், பாசக்கார அப்பாவாக நடித்தார். இந்நிலையில், விரைவில், ஒரு ஹாலிவுட் படத்தில் நடிக்கயிருக்கும் அரவிந்த்சாமி, அதற்காக, லண்டன் சென்று, தன் எடையை குறைத்து, 'பாடி லாங்குவேஜை' மாற்றி வருகிறார்.
— சினிமா பொன்னையா