இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
5 வருடத்துக்கு முன்பு திருடுற பையன் படத்தை இயக்கி பசிசன் இப்போது அதே தயாரிப்பு கம்பெனிக்கு இரண்டாவது முறையாகவும் திருடுற பையன் படத்தை இயக்குகிறார். படத்துக்கு ஹீரோயின் அமைவதில்தான் சிக்கல். எந்த நடிகையை கேட்டாலும் முதல் திருட்டு பையனின் கதையை டிவிடியில் பார்த்து விட்டு அயய்யோ ஆள விடுங்கன்னு ஓட்டம் பிடிக்கிறாங்களாம். இரண்டாவது கதையிலும் நிறைய வில்லங்கம் இருக்காம். முதல் படத்துல 5 நிமிட வீடியோ காட்சியை காட்டியே படத்தை ஓட வைத்தவர். விட்ட இடத்தை எப்படியாவது பிடிக்கணும்னு இதுலேயும் நிறைய சமாச்சாரங்கள் வைத்திருக்கிறாராம். இதனால இதுக்கு ஒத்துக்கிற புது ஹீரோயின்களை நடிக்க வைக்கலாமான்னு யோசனையில இருக்காராம்.