'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஒரு காலத்தில் அடக்க ஒடுக்கமான, ரம்யமான தொகுப்பாளினி அவர். அத்தனை ஹீரோக்களுடன் அறிமுகம் இருந்தாலும் பார்ட்டி, பங்ஷன்னு திரிய மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பார். இதனாலேயே அவருக்கு தனி மரியாதை உண்டு. திருமணம் செய்து கொண்டு ஒரே வருடத்தில் விவாகரத்தும் செய்தவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அதன் பிறகு ஆளே மாறிவிட்டார். எல்லா பார்ட்டி, பங்ஷன்லேயும் அவரை பார்க்க முடியுது. அதிலும் குறிப்பாக இப்போது அவர் "ஓப்பன் தி பாட்டில் மச்சி..." என்று இருக்கிற இசை குடும்ப வாரிசுகளுடன் திரிகிறார்.
இந்த வாரிசுகளுக்கு எப்போதுமே ஒரு எண்டர்டெயின்மெண்ட் லேடி இருப்பார். ஒரு காலத்தில் நடிகை வெற்றிகரமான லட்சுமி, அதன் பிறகு இரண்டு எழுத்து கவர்ச்சி நடிகை. அதன்பிறகு வடநாட்டிலிருந்து வந்த நடிகை. அந்த வரிசையில் இப்போது ரம்மியமான நடிகை இருக்கிறார். விபரமான பொண்ணு முந்தைய கதைகள் அறிந்தும் இந்த டீமோடு சுற்றுவதை பார்த்துதான் ஆச்சர்யப்படுகிறார்கள் கோடம்பாக்கத்து ஆட்கள்.