பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மங்களகரமான ராய் நடிகைக்கு சினிமாவில் பெரிய வாய்ப்பு எதுவும் இல்லைதான். ஆனாலும் பெங்களூருவில் விவிஐபிக்கள் வாழும் பகுதியில் சொகுசு பங்களா ஒன்றை கட்டிவருகிறாராம். பெங்களூருவில் ஒவ்வொரு தேர்தலின்போதும் ஒரு அரசியல் கட்சி பிரமுகருக்காக மங்களம் பிரச்சாரம் செய்வார். அவரின் உதவியோடுதான் இந்த பங்களாவை கட்டி வருவதாக சொல்கிறார்கள்.