மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் |
“ஒரு கோடி சம்பளம், தயாரிப்பாளர் செலவில் குடும்பத்தோடு வெளிநாட்டுல போய் தான் டியூன் போடுவேன். எப்போ வேணாலும் டியூன் தருவேன். அதுக்கு வெயிட் பண்ணனும்” இப்படி ஏகப்பட்ட கண்டிசன்களோடு 'ஹாரி'பார்டர் ரேன்ஞ்சுக்கு பறந்து கொண்டிருந்த இசை அமைப்பாளரை யாரும் கண்டு கொள்ளவில்லை. வாய்ப்புகள் குறைந்து விட்டதால் வீட்டுக்குள் முடங்கி கிடந்தார். தற்போது பிரகாச இசை அமைப்பு நடிப்பில் பிசியாகிவிட்டதால் அந்த கேப்பில் மீண்டும் எண்ட்ரி ஆகியிருக்கிறார். “குறைந்த சம்பளம் வளசரவாக்கம் ஸ்டூடியோவிலேயே டியூன் போடுகிறேன். குறிப்பட்ட நேரத்தில் வேலையை முடித்து கொடுப்பேன்” என இறங்கி வந்திருக்கிறார். பிரகாசத்தை ஆஸ்தான இசை அமைப்பாளராக வைத்திருந்த ஆவின்பால் ஹஸ்பெண்ட்டை கூட குறைந்த சலுகை ஆஃபரை காட்டி வளைத்து போட்டுவிட்டார். இனி ஆண்டுக்கு 6 படத்துக்கு இசை அமைக்கிறதுன்னு முடிவோட களம் இறங்கியிருக்காரு 'ஹாரி'பார்ட்டரு.