பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
கவலைப்படாத யூத்துங்க சங்கத் தலைவர் பெண் வேடத்தில் நடிக்கும் இரண்டெழுத்து படத்தில் வோர்ல்ட் ஹீரோவின் வாரிசைத்தான் நடிக்க கேட்டாங்களாம். “அவர் டி.வி. நடிகர் அவருடன் நடிக்க விருப்பம் இல்லை” என்று கைவிரித்தாராம் வாரிசு. ஆனால் இப்போது இரண்டெழுத்து படத்தின் பட்ஜெட்டையும், பிரமாண்டத்தையும் பார்த்து மிரண்டு போயிருக்காராம். “நல்ல சான்ஸ் மிஸ் பண்ணிட்டேன்”னு பிரண்ட்சுங்க கிட்ட சொல்லி வருத்தப்பட்டிருக்கார். படத்தோட பாடல்களை பாராட்டி நடிகர்கிட்ட போன்ல பேசினாராம். அடுத்த படத்துல சேர்ந்து நடிக்கலாமுன்னு ஜாடையாக சொன்னாராம். 2018வரை என்னோட கால்ஷீட் புல் அதுக்கு பிறகு பார்க்கலாமுன்னு சொல்லிட்டாராம் நடிகர்.