ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கபடி குழுவின் இயக்குனருடன் நிதியான அரசியல் வாரிசு நடிகர் நடித்த புதிய படம் ஒரே வாரத்தில் டிராப் ஆகிவிட்டது. பக்காவாக கதை சொல்லித்தான் இயக்குனர் படப்பிடிப்பை ஆரம்பித்தாராம். ஆனால் வாரிசு நடிகரோ இப்படி இருந்தா எனக்கு செட் ஆகாது. கேமராவை இந்த கோணத்துல வைக்காதீங்க, அந்த கோணத்துல வையுங்கன்னு பாதி டைரக்டர் மாதிரி ஆர்டர் போட்டாராம். கோபமடைந்த இயக்குனர் “உங்களுக்கும் எனக்கும் செட்டாகாது சார்”னு சொல்லிட்டு கிளம்பிட்டாராம். அதே வேகத்தில் தனது ஆஸ்தான கபடி நடிகரை அழைத்து அடுத்த படத்தை ஆரம்பித்து விட்டார்.