பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பெண் தெய்வம் படத்துல நடித்த பூஜை நடிகைக்கு நிறைய வாய்ப்புகள் குவிகிறதாம். அதாவது பெண் தெய்வம் படத்துல 'அது' க்காக பாய் பிரண்ட்டு வச்சிக்கிற மாதிரி நடிச்சதால அது மாதிரியான கேரக்டர்களாக வருதாம். இதனால் நொந்து போயிருக்கும் நடிகை சீக்கிரமே ஒரு குடும்ப படத்தில் நடித்து இமேஜை மாத்தணும்னு முடிவு பண்ணியிருக்காராம். அப்படி ஒரு கேரக்டரோடு யார் வந்தாலும் குறைஞ்ச சம்பளத்துல நடிக்க தயாராக இருக்காராம்.