இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
இரண்டு முகம் படத்தில் இரண்டாவது நாயகிதான் அந்த மேனன் நடிகை. ஆனால் முதல் நாயகி ஒன்பதுதாரா அளவிற்கு படத்தில் தனக்கு முக்கியத்தும் வேணும்னு கேட்டு அடம்பிடிச்சாராம். எனக்கும் ரம் நடிகருக்கும் ஒரு டூயட்டாவது வச்சே ஆகணும்னு டார்ச்சர் கொடுத்தாராம். கடுப்பான இயக்குனரு. மேனன் நடிச்ச சீன்களில் அதிகபட்சம் எவ்வளவு குறைக்க முடியமோ அவ்வளவு குறைக்கிறதுன்னு முடிவு பண்ணியிருக்காராம். மேனன் நடிகை இப்படி பண்றவர் இல்லைதான். ஆனால் உடன் நடிக்கும் ஒன்பதுதாரா மீதுள்ள பழைய கோபத்தை இப்படிக் காட்டினாராம் என்று மேனன் நடிகை வட்டாரம் சொல்லுது.