தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெண் தெய்வம் பெயரில் படம் இயக்கிய இயக்குனரை படம் தயாரிக்கிறவங்க கூப்பிட்டு “எப்படி நீங்க படம் தயாரிக்கிறவங்களை பத்தி தவறாக படம் எடுக்கலாம். அதுவும் கொலை செய்யுற மாதிரி உங்களோட முந்தைய பட தயாரிப்பாளரான 5 நட்சத்திரத்தை மனசுல வச்சித்தான் சீன் பண்ணியிருக்கீங்க. அதுக்கு அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க இல்லேன்னா உங்களுக்கு ரெட் போடுவோம்”ணு சொன்னார்களாம். ஆனால் மன்னிப்பு கேட்காத இயக்குனரு தன்னோட சங்கத்துல தனக்கு நடந்ததை எழுதிக் கொடுத்தாராம். அதை தூக்கி ஓரமாவ வைத்த சங்கம் மீடியாக்களை அழைத்து தற்போது புகார்கள் குவிந்து வரும் ஒரு கல்வி தந்தையை பற்றி வானளவா புகழ்ந்து தள்ளியதாம். இதனால சங்கத்துக்குள்ள புகைச்சல் கிளம்பியிருக்கு. செண்டிமெண்ட் இயக்கத்தின் பதவிக்கு விரைவில் ஆபத்து வரும் என்கிறார்கள்.