விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
விரும்பிய படத்தை எடுத்து வெற்றி பெற்ற இயக்குனர்தான் அவர். திருடுற பயலை பற்றிய படத்தையும் எடுத்து ஹிட் கொடுத்தார். அடுத்து ரம் நடிகருக்கு சேவல் வேஷம் போட்டு படம் எடுத்தார். அடுத்து பாலிவுட்தான் என்று பறந்து போனார். போனவருக்கு படம் கிடைக்கவில்லை. ஸ்கிரிப்ட் எழுதுற கிளர்க் வேலைதான் கிடைச்சுது. “போன மச்சான் திரும்பி வந்தான் பூமணத்தோடன்னு சொல்ற மாதிரி இப்போது தமிழ் படத்துக்கே திரும்பி வந்திருக்கிறார். திருடுற பயலையே மீண்டும் எடுக்க ஸ்கிரிப்ட் ரெடிபண்ணிக் கொண்டு ஹீரோக்களுக்கு கதை சொல்லிக்கொண்டிருக்கிறார். கதையை கேட்ட ஹீரோக்கள் பதறி அடிச்சு ஓடுறாங்களாம். அம்புட்டு அசைவ சமாச்சாரம் இருக்காம். இருந்தாலும் மனசை தளரவிடாமல் ஹீரோக்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறாராம்.