‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா |
பிரகாசமான அந்த இளம் இசை நடிகர் தன்னோட படங்களுக்கு ஆனந்தமான நடிகையை அடிக்கடி சிபாரிசு செய்கிறாராம். அவர் நடிக்கும் புதுப் படத்தின் இயக்குனர் கஷ்டப்பட்டு ஆனந்தமான நடிகைக்கு பதில் வடநாட்டு நடிகையை கொண்டு வந்து நடிக்க வைத்தார். உடன் நடித்த பிரகாசம் “எனக்கு இந்த பொண்ணு கம்பர்டபிளா இல்லை. இவருக்கு நடிக்க வரலைன்னு சொல்லி மீண்டும் ஆனந்தமான நடிகையை கொண்டு வந்துவிட்டாராம். இப்போது இருவரும் ஆனந்தமாக நடித்து வருகிறார்கள். இந்த சம்பவங்களை சுட்டிக்காட்டி பல செய்திகள் சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறது.