'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாட்ஷா வில்லனின் மனைவிக்கு இயக்குனராக ஜெயிக்க வேண்டும் என்பது பெரிய கனவு. இதற்காக பாதரோட மீசைன்னு ஒரு படத்தை இயக்கினார். அதனை ஆட்டோகிராப் போட்ட இயக்குனர் தயாரித்தார். படம் முடிந்து 2 வருடங்களுக்கு மேலாகியும் அதனை ரிலீஸ் செய்ய முடியவில்லை. நான் ரிலீஸ் பண்ணிக்கிறேன்னு நடிகை சொன்னாலும் தயாரிப்பாளர் கேட்கவில்லையாம். தனது இயகுனர் கனவு தகர்ந்து, அதனால் நடிப்பு வாய்ப்பும் குறைந்த நடிகை இப்போது பெரும் கவலையில் இருக்கிறாராம்.