‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
மற்ற சங்கங்களுக்கு முன் மாதிரியா இருந்து வருகிற இயக்குறவங்க சங்கத்துலேயும் இப்போ பிரச்சினை வெடிச்சிருக்காம். குளிர்பான சங்கத்தின் தற்போதைய தலைவர் அடுத்து வரும் குளிர்பான சங்கதேர்லில் போட்டியிட வேண்டும் என்றால் ஏதாவது ஒரு சங்கத்தில் நிர்வாக பொறுப்பில் இருக்கணும். சொந்த சங்க தேர்தல்ல தோற்றுவிட்டவருக்கு இயக்குறவங்க சங்கத்துல ஒரு நியமன பொறுப்பு கொடுக்கலாமுன்னு சிலர் யோசனை சொல்ல, அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியிருக்காம். செல்லமான செயலாளர் சர்வாதிகாரமாக செயல்பட ஆரம்பிச்சிட்டாரு, அதுக்கு தாடி தலைவர் துணை போறார்னு முனுமுனுப்பு கேட்க ஆரம்பிச்சிருக்கு.