ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பேய்பங்களா படத்தின் வசூல், முதல் பேய் பங்களாவை விட அதிகம்னு புள்ளி விபரத்தோட தயாரிப்பு தரப்புலேருந்து நியூஸ் லீக் பண்ண, அது படத்தின் புரமோசனுக்கும் பயன்படும் என்று நினைத்தார்கள். செய்தி வெளியான உடனேயே இன்கம் டாக்ஸ் ஆபீசர்ஸ், தயாரிப்பு நிறுவனத்தின் ஆபீஸ் அட்ரசை விசாரிக்க... பயந்துபோன தயாரிப்பாளரான நடிகை, அந்த புள்ளிவிபரம் தப்பு, படம் நல்லா ஓடுது அம்புட்டுதான்னு மறு நியூசை லீக் பண்ணினாராம்.