பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
உச்ச நடிகரின் படத்தில் நடிக்கும் “மெட்ராஸ்”சை சேர்ந்த நடிகர், நடிகைகள் புதிய படங்கள் எதிலும் நடிக்க ஒப்புக் கொள்வதில்லையாம். ஏற்கெனவே ஒத்துக்கொண்ட படங்களில் தான் நடித்து வருகிறார்கள். உச்ச நடிகரின் படத்திற்கு பிறகு ரேன்ஞ்சு உயர்ந்துவிடும் சம்பளத்தை உயர்த்திக்கேட்கலாம் என்பதற்குத்தான் இந்த காத்திருப்பாம்.