ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த கடைத்தெரு நடிகையும், வெற்றி நடிகரும் இப்போது மீண்டும் நெருக்கமாகி இருப்பது தான் இப்போது கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. படம் இல்லாமல் வீட்டில் சும்மா உட்கார்ந்திக்கும் நடிகருக்கு, நடிகை போனில் ஆறுதல் சொல்ல... அதுவே மீண்டும் அவர்களுக்கு இடையே நெருக்கத்தை அதிகமாக்கி உள்ளது என்கிறார்கள். மன நிம்மதிக்காக லண்டனுக்கு சென்றவருடன் கடைத்தெரு நடிகையும் சென்றாராம். இது நடிகையின் காட்பாதர்போல் செயல்பட்ட தமிழ் தயாரிப்பாளருக்கு பிடிக்கவில்லை, அதனால் நடிகையிடமிருந்து அவர் 'எஸ்கேப்' ஆகிவிட்டதாக ஒரே பேச்சாக கிடக்கிறது.