ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? |
சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட பிசின் நடிகை. தன்னை அறிமுகப்படுத்தியவர், அடையாளம் காட்டியர் உடன் நடித்த ஹீரோக்கள் யாருக்குமே அழைப்பு விடுக்காமல் திருமணம் செய்து கொண்டது திரையுலகில் சின்ன அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. “என்னதான் மல்டி மில்லினரை திருமணம் செய்து கொண்டாலும் அந்த உயரத்துக்கு ஏற்றிவிட்ட சினிமாவை மறந்து விட்டாரே. இவ்வளவு நன்றி கெட்டவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள்” என்று இண்டஸ்ட்ரி முழுக்க பேச்சா கிடக்கு. இது நடிகையின் தந்தை குலத்தின் காதுக்கு போக. இப்போது மும்பை, சென்னை, கொச்சியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காராம். ஆனால் அவர் அழைத்தாலும் போவதில்லைன்னு முடிவு பண்ணியிருக்காங்களாம் முக்கியமானவர்கள். கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா என்று கிண்டலடிக்கிறார்கள் கோடம்பாக்கத்துக்காரர்கள்.