மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
நாட்டாமை நடிகருக்கு இப்போது கையில் படம் எதுவும் இல்லை. சங்க தேர்தல் தோல்வி, அரசியல் நெருக்கடி இவற்றிலிருந்து விலகி ரிலாக்சாக இருக்க படங்களில் நடிக்க விருப்புகிறாராம். ஹீரோதான் என்று இல்லாமல் நல்ல குணசித்திர வேடங்களில் நடிக்கலாம் என்று முடிவு பண்ணியிருக்காராம். இதனால் தனது மானேஜர் மூலம் புதிய இளம் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களிடம் வாய்ப்பு கேட்டு தூது அனுப்பியிருக்காராம். சில படங்களில் சிறப்பு கேரக்டரில் நடித்திருந்தாலும் ராமராஜன் மாதிரி நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்கிற பாலிசியை கைவிட்டு விட்டாராம்.