இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
மில்க் இயக்குனரின் கரகாட்ட படத்தில் நீங்கதான் போட்டி கரகாட்டகாரி என்று சொல்லித்தான் மாஜி ஹீரோயினும், நடன இயக்குனருமான மந்திரத்தின் பெயர் கொண்டவரை அழைத்திருக்கிறார்கள். நிறைய சீன்களையும் எடுத்தாராம் மில்க் இயக்குனர். படம் வெளியானதும் படத்தை பார்த்து ஷாக் ஆனார் மந்திர நடிகை. இரண்டு சீனும், ஒரு குத்துப்பாட்டும்தான் இருந்ததாம். மில்க் இயக்குனர் இப்படி ஏமாற்றிவிட்டாரேன்னு நெருக்கமானவங்ககிட்ட சொல்லி புலம்பிக் கொண்டிருக்கிறார் நடிகை.