‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
டோலிவுட்டின் யங் டைகர் ஜுனியர் என்.டி.ஆருடன் நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் ஜோடி சேர்ந்துள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தை இயக்குனர் சுகுமார் இயக்கி வருகின்றார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையமைப்பில் உருவாகியுள்ள நன்னுக்கு பிரேமதோ படத்தின் டீசர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று மாலை (டிசம்பர் 27) ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றது. இப்படத்தின் பாடல்களை தேவி ஸ்ரீ பிரசாந்தின் தந்தையும் மறைந்த கதையாசிரியருமான சத்யமூர்த்திக்கு சமர்பிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். நன்னுக்கு பிரேமதோ திரைப்படம் பொங்கலுக்கு திரைக்கு வரும் என கூறப்படுகின்றது. இன்றைய விழாவின் போது இப்படத்தின் அதிகாரப்பூர்வ திரையிடும் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.