இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி |
ஒன்பது தாராவுக்கும், மூணு ஷாக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தம்தான். என்றாலும் இடையில் இருவரும் ஒட்டி உறவாடிக் கொண்டார்கள். ஒன்பது தாரா காதல்கள் முறிந்த போது மூணுஷா ஆறுதல் சொன்னார். மூணு ஷாவின் திருமணம் முறிந்த போது ஒன்பதுதாரா ஆறுதல் சொன்னார். இப்படி ஒண்ணுக்குள்ள ஒண்ணா இருந்தவங்கள பிரிந்துவிட்டார்களாம்.
"நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து நடிக்க ஆசைப்படுறோம்"னு அடிக்கடி பேட்டி தட்டிவிடுவார்கள். இதை மனதில் வைத்து ஒரு படத்தில் இருவரையும் நடிக்க வைக்க பேச்சு நடந்தது. ஒன்பது தாராவுக்கு 3 கோடி சம்பளமும், மூணுஷாவுக்கு ஒன்றரை கோடியும் பேசப்பட்டது. "நான் தனியாக நடித்தால் சில லட்சத்துக்குகூட நடிப்பேன். இன்னொரு நடிகையுடன் நடிக்கும்போது அவர் அளவுக்கு எனக்கு சம்பளம் வேண்டும்" என்று மூணு ஷா சொல்ல... இந்த விஷயம் ஒன்பதுதாரா காதுக்கு செல்ல "இரண்டு பேரும் பிரண்டா இருக்கலாம் என்னோட மார்க்கெட் வேற அவரோட மார்க்கெட் வேற"ன்னு ஒன்பதுதாரா கமெண்ட் அடிக்க அது மூணு ஷா காதுக்கு போக படத்தைவிட்டும் பிரண்ட்ஷிப்பை விட்டும் விலகிட்டாராம் மூணுஷா.