'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் | அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன் | இயக்குனர் 'பசி' துரை மறைவு | சினிமாவில் வளர திறமை மட்டுமே போதாது : பரிணிதி சோப்ரா | 25 நாட்களில் 150 கோடி வசூலித்த ஆடுஜீவிதம் |
விண்ணைத் தாண்டி வந்த இயக்குனருக்கு அச்சமான படத்தை முடிக்க முடியவில்லையாம். "நான் உதவி செய்யுறேன் படத்தை ஆரம்பியுங்க"ன்னு கெத்து காட்டிய வம்பு நடிகர் இப்போ "என் படத்தையே ரிலீஸ் பண்ண முடியாம தவிக்கிறேன் சாரி"ன்னு நழுவிட்டாராம். ஆரம்பத்துல ஒரு ஹீரோயின் நடிச்ச போர்ஷன் சூட் பண்ணினதுல பல லட்சம் இழப்பாம். நடிகை நிலைமையை புரிஞ்சிக்கிட்டு இந்தி படத்துல நடிக்க போயிட்டாரு. அடுத்து வந்த மலையாள நடிகையோ இது எனக்கு சரிப்பட்டு வராது என்னை விட்டுருங்கன்னு சொல்லிகிட்டிருக்காரு.
இயக்குனரின் முந்தைய பட ரிசல்டுகளை பார்த்துட்டு யாரும் பைனான்ஸ் பண்ண தயங்குறாங்களாம். அதோட கையில பணம் இருந்தா இயக்குனரோட லைஃப் ஸ்டைலே மாறிடுமாம். தயாரிச்ச தபால் படத்தை எப்படி ரிலீஸ் பண்றது. ஆரம்பிச்ச படத்தை எப்படி முடிக்கிறதுன்னு தெரியாம தவிச்சிகிட்டிருக்காராம் இயக்குனர்.