ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஒன்பதுதாராவும், அப்பாமகன் கடவுள் பெயரை வைத்திருக்கும் இளம் இயக்குனரும் ஒரே வீட்டில் வசிப்பது உலம் அறிந்த ரகசியம். அண்மையில் நடித்த ஒரு விளம்பர படத்தில் வந்த வருமானத்தில் இரண்டு கோடியில் வாங்கிய அப்பார்ட்மெண்ட் அது. இருவரும் திருமணமே செய்து கொண்டார்கள் என்பதுதான் லேட்டஸ்ட் ஹாட் டாபிக். "தன் காதலர்களுடன் ஒரே வீட்டில் வசிப்பது ஒன்றும் ஒன்பதுதாராவுக்கு புதிதில்லை. கடைசியாக ஆட்டக்கார இயக்குனருடன் மும்பையில் ஒரே வீட்டில்தான் வசித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.