இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பிரியமும் ஆனந்தம் நிறைந்த அந்த நடிகை நடிச்ச படங்கள் வரிசையாக ஹிட்டாச்சு. நடிகைக்கும் ஏக சந்தோஷம். தொடர்ந்து படங்களை தக்க வைக்க காதலை கடைசிவரை சொல்லாத மாஜி ஹீரோவின் வாரிசுடனும், ஓயாத அலைகள் நாயகனின் வாரிசுடனும் நெருக்கம் காட்டினார். இரண்டு பேரும் வளரும் ஹீரோக்கள் அவர்கள் அன்பிருந்தால் வாய்ப்புகள் கொட்டும் என்று நம்பினார். ஆனால் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறதே இப்போது பெரும்பாடாக இருக்கிறது. அதோட பிரியத்தோடயும், ஆனந்தமாவும் பழகுறது சான்ஸ்சுக்காத்தான்னு இரண்டு பேருக்கும் தெரிஞ்சு போச்சு. வாரிசுகள் இருவரும் நடிகையை கழற்றிவிட இப்போது அடுத்த வாய்ப்பு இல்லாமல் பிரியத்தையும் ஆனந்தத்தையும் இழந்து தவிக்கிறார் நடிகை.