அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
"டைகர் படத்தில் மற்ற இரண்டு ஹீரோயின்களும் காதலிதான், நீங்க மனைவியா நடிக்கிறீங்க" என்று ஆசை காட்டித்தான் காகித கத்தி புகழ் நந்தி நடிகையை கில்லி நடிகர் படத்தில் நடிக்க வைத்தார்களாம். மொத்தம் 8 சீன் எடுத்தாங்களாம். அதுல கர்ப்பமா இருக்கிற மனையியை கொஞ்சி தாலாட்டி தூங்க வைக்கிற சீனும் ஒன்றாம். டாப் ஹீரோவோட ஜோடி போட்டாச்சு இனி சம்பளத்தை ஏத்திட வேண்டியதுதான் என்று கனவு கண்டார் நடிகை. முதல் நாள் முதல் ஷோ பார்த்தவருக்கு அதிர்ச்சி. நடிச்ச சீன்ல இரண்டே சீன்தான் இருந்திருக்கு, அதுலேயும் ஒண்ணு சாகுற சீன். "இப்படி அநியாமா ஏமாத்திட்டாங்களே"ன்னு நெருக்கமானவங்ககிட்ட புலம்பிக்கிட்டிருக்காராம் நந்தி நடிகை.