Advertisement

சிறப்புச்செய்திகள்

ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

அகிலுக்காக ஒன்றுகூடும் அக்கினேனி குடும்பம்

01 அக், 2015 - 12:08 IST
எழுத்தின் அளவு:
Akkineni-family-team-up-for-Akhil

டோலிவுடின் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவ், அவரது மகன் நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது பேரன்கள் நாகசைதன்யா, அகில் ஆகியோர் இணைந்து நடித்த மனம் திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி படங்களின் வரிசையில் இடம் பிடித்தது. அந்த வகையில் மீண்டும் அக்கினேனி குடும்ப நடிகர்கள் இணைந்து திரையில் தோன்ற உள்ளனர்.


நடிகர் நாகார்ஜுனா மற்றும் அவரது மனைவி நடிகை அமலாவின் மகன் அகில் நாயகனாக அறிமுகமாகும் படத்தில் அவரது தந்தை நாகார்ஜுனாவும் அண்ணன் நாகசைதன்யாவும் ஒரு பாடல் காட்சியில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. விஷுவல் எபெக்டின் மூலம் மறைந்த மூத்த நடிகர் அக்கினேனி நாகேஸ்வர ராவை, படக்குழுவினர் அப்பாடல் காட்சியில் நடனமாட வைக்கவுள்ளனராம்.


இயக்குநர் வி.வி.விநாயக் இயக்கத்தில் அகிலுக்கு ஜோடியாக சேஷா சைகள் நடிக்கும் இப்படத்திற்கு அகில் என்றே பெயரிடப்படுள்ளது. நடிகர் நிதின் இயக்குனர் விவி விநாயக்குடன் இணைந்து இப்படத்தை பெரும் பொருட் செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மனம் படத்திற்கு பின்னர் அக்கினேனி குடும்பத்தினரை திரையில் காண டோலிவுட் ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் நாகசைதன்யா ஹாக்கி விளையாட்டு வீரர் ஆனார் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in