தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அவரு இல்லேன்னா இவரு படத்தில் லிப் லாக் கிஸ், செக்ஸியான சீன் என்று கலக்கிய வழக்கு நம்பர் நடிகைக்கு இப்போது வாய்ப்புகள் குவிகிறதாம். கதை சொல்லும்போது படத்துல முத்தக் காட்சி இருக்குன்னு லீட் கொடுத்துதான் ஆரம்பிக்கிறாங்களாம். "மேடம் இன்றைய தேதிக்கு கிளாமர்ல உங்களை அடிச்சுக்கு ஆளே கிடையாது"ன்னு ஐஸ் வைக்கிறாங்களாம். விபரமான நடிகையோ வெறும் நடிப்புக்குன்னு ஒரு சம்பளம், முத்தக்காட்சிக்குன்னு இவ்ளோ சம்பளம், கிளாமரா நடிக்கணும்னா இவ்ளோ சம்பளம்னு தனித்தனியா கேக்குறாராம். தயாரிப்பாளர்களும் அதுக்கு ஓகே சொல்லிடுறாங்களாம். இதே படத்துல நடிச்ச ஆனந்தமான நடிகையோ "அய்யோ... என் இமேஜ் போயிடுச்சு, மரியாதை போச்சேன்னு" புலம்பிகிட்டு திரியுறாராம்.