இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
கடைத்தெரு நடிகை சொந்த சித்தியால் பிரச்னைகள் வர தெலுங்கு தேசத்துக்கு அடைக்கலம் தேடிப்போனார், அங்கு ஒரு கோடீஸ்வர தெலுங்கு தயாரிப்பாளர் தான் அடைக்கலம் கொடுத்தார். தேவையான அளவு பணம், பாதுகாப்பு கொடுத்தவர் அவர்தானாம். இப்பவும் ஆந்திரா பக்கம் சென்றால் அவரின் கெஸ்ட் அவுசில்தான் தங்குவார் நடிகை. இப்போது கடைத்தெரு நடிகைக்கு ஒரு பிரச்சினை. அடைக்கலம் கொடுத்தவர் தன்னை திருமணம் செய்து கொள்ளச் சொல்லி டார்ச்சர் கொடுக்க ஆரம்பிசிட்டாராம். ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகள் உள்ள தயாரிப்பாளர் அவர். அப்பா வயதுள்ளவரை எப்படி திருமணம் செய்வது என்று நெருக்கமானவங்ககிட்ட புலம்பி தவிக்கிறாராம் நடிகை. தனக்கும் கடைத்தெரு நடிகைக்கும் திருமணமாகிவிட்டது என்ற செய்தியை கிளப்பி விடுவதும் அந்த தயாரிப்பாளர்தானாம். தமிழ்நாட்டில் ஒரு இயக்குனர், தெலுங்கில் ஒரு தயாரிப்பாளர் இருவருக்கும் இடையில கிடந்து நடிகை தவியாய் தவிக்கிறாராம்.